2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு

0
277

2025ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here