26 பாடசாலைகளுக்கு பூட்டு

0
333

பதுளை மாவட்டத்தின் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பதுளையில் நேற்று (07) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here