இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துக்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பணியகம் முன்வந்துள்ளது.

அந்தவகையில் குறித்த பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பப்டிவத்தையும் வெளியிட்டுள்ளது…