401,707 பேர் பாதிப்பு 12 பேர் உயிரிழப்பு

0
32

இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக மொத்தம் 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (28) மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here