ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 1500 ரூபா யாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது
21.10.2022 அன்று காலமான சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப்பின் உடல் 22.10.2022 அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 23.10.2022 கொழும்பு -14, மாதம்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.