ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் குறித்ததான கருத்துக் கணிப்பொன்றை Institute for health policies (IHP) எனும் அமைப்பு நிறுவனம் செய்துள்ளது.
அதன்படி அமைப்பின் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
IHP இன் கணிப்பின்படி சஜித் பிரேமதாசா வெற்றி வேட்பாளராக கருதப்படுகிறார். 43% வாக்குகளை அவர் பெறுவார் என தெரிவித்திருக்கிறார்கள்.
அனுர 30% வாக்குகளும் ரணில் 20% வாக்குகளும் நாமல் 7% வாக்குகளும் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
39வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இப் போட்டியில் இவர்கள் முதன்மைவேட்பாளர்களான 4வரை மட்டும் கணிப்பீடு செய்ததாக தெரிவித்துள்ளனர்..
https://www.ihp.lk/press-releases/sajith-premadasa-43-leads-presidential-election-kicks-june-2024-within-margin-error?fbclid=IwY2xjawEwNNRleHRuA2FlbQIxMAABHUZ9x_bLpiPoih1uYHbulX7FJBsc2X6bx7R4YTR4fsBStxzBfsAVQh9GVA_aem_o8dzcgrG6i6SmhnueWZsHg