TNA மூத்த தலைவர் ஆர்.சம்பதன் மறைந்தார்

0
316

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன்  தனது 91 ஆவது வயதில் காலமானார்.

Rajavarothayam Sampanthan, பிறப்பு: 5 பெப்ரவரி 1933- 01.07.2024 ஞாயிற்றுக்கிழமை தனது 91 ஆவது வயதில் காலமானார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் டெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பேஜ் மேக்கர் சத்திரசகிச்சை மேற்கொண்ட அவர், கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மீண்டும் பேஜ் மேக்கர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில்  இரவு 9.30 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து அவர், லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி ருந்த நிலையில்  காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here