இதன்படி, 12.5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 12.5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் புதிய விலையாக 3,690 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,482 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 KG எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 694 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.