கலால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0
94

மதுபானம் மற்றும்  சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

1913 மற்றும்  011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று திணைக்களம் கூறுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here