80 வீத வருகை அவசியம் இல்லை

0
362

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஜூலை 2020 இல் உயர்தர வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 80வீத வருகையை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டில் நிலவிய கொவிட் தொற்று, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அமைச்சு இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here