பெற்றோல் விற்பனை மையங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் சராசரி விலை கடந்த புதன்கிழமை 182.3 பென்சுகளாக (இலங்கை பெறுமதி 825 ரூபா) உயர்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அதிகபட்ச சராசாரி பெற்றோல் விலையாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில் பெற்றோல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் எட்டியுள்ளது. இது தொடர்பில் ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது,
இதன் மூலம், ஒரு குடும்பத்துக்கு சராசரியாகத் தேவைப்படும் 55 லீற்றர் பெற்றோலை வாங்ககுவதற்கான செலவு 100.27 பவுணஸ் ஆகியுள்ளது (45,710 ரூபா). இந்த எண்ணிக்கை தற்போதுதான் முதன்;முறையாக 3 இலக்கத்தைத் தொட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.