தமிழ்நாட்டில் வாழும் மலையக தமிழர்களை பாதுகாக்க  நடவடிக்கை

0
295
தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன்  இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் புலம்பெயர்ந்து   TANTEA தோட்டங்களில்  வசிக்கும் மலையக தமிழர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதொகா தலைவர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு.
அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு மற்றும் இந்திய அரசுடன் கலந்துரையாடுவதாக இதன்போது இ.தொ.காவின்  தலைவர் அவரிடம் உறுதியளித்த்துள்ளார்.
என்.அஸ்சார்தின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here