2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு இன்று

0
199

பாராளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடாத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here