மே 9 சம்பவம் : ஜோன்சனுக்கு பிடியாணை

0
338

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்தே கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here