அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

0
316

லங்கா சதொசவில் இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைவடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5 ரூபாவினாலும் குறைத்துள்ளது.

அதடிப்படையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 385 ரூபாய், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாய் , வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 460 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 190 ரூபாய, டின்மீன் 490 ரூபாய். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here