நவம்பரில் மாத்திரம் 90 எச்.ஐ.வி தொற்றாளர்கள்

0
159

நவம்பரில் 90 எச்.ஐ.வி. தொற்று உறுதியான நபர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் இந்த ஆண்டு மாத்திரம் மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

பரிசோதனைக் கருவிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கியுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here