பாராளுமன்ற விவாதத்தில் ஆடைகளை களைத்தெறிந்து அமைச்சர் உரை

0
330

மெக்ஸிகோ பாராளுமன்ற அமைச்சரான அந்தோனியோ கார்ஸியா ஒரு தடவை பாராளுமன்ற விவாதத்தினிடையே தனது ஆடைகள் அனைத்தையும் களைந்தெறிந்து விட்டு சபை முழுவதிலுமிருந்த அனைவரும் கேட்க இவ்வாறு கூறினார்.

“இந்த உன்னதமான பாராளுமன்றத்துக்குள் என்னை இவ்வாறு நிர்வாணமாகக் காணக் கிடைத்ததையிட்டு நீங்கள் வெட்கப்படக் கூடும். ஆனால் இந்த நாட்டு மக்களின் செல்வத்தையும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகளையும் நீங்கள் கொள்ளையடித்து விட்டு அவர்களைத் தெருக்களில் ஆடைகளில்லாமலும், செருப்புகளில்லாமலும், தொழில்களில்லாமலும், பட்டினியோடு அலைந்து திரியச் செய்திருப்பதைக் கண்டு நீங்கள் அனைவரும் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here