இலங்கைசெய்திகள் பசில் வைத்தியசாலையில் By admin - June 17, 2022 0 347 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber முன்னாள் அமைச்சர் பசில் திடீர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக இருந்தாலும் அதற்கான காரணம் அறிவிக்கவில்லை.