6.1 ரிக்டெர் அளவில் நில நடுக்கம்

0
296

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 6.1 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்தப் பகுதிகளில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here