எரிபொருள் விலை உயர்வு

0
306
இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை CEYPETCO மற்றும் LIOC ஆகியன உயர்த்தியுள்ளன
92 பெட்ரோல்: ரூ. 470/-
95 பெட்ரோல்: ரூ. 550/-
டீசல்: ரூ. 460/-
சூப்பர் டீசல்: ரூ. 520/-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here