இலங்கையில் திருமண பதிவு 85 வீதத்தால் வீழ்ச்சி

0
320

இலங்கையில், தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த வருடத்தை விட திருமண பதிவு 85 வீதமாக குறைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனால், திருமண மண்டபங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்களில் பணிபுரியும் பலரது வேலைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here