இலங்கைசெய்திகள் சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான் By admin - July 4, 2022 0 365 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber ரம்புட்டான் விதைகள் தொண்டடையில் சிக்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. காங்கேசன்துறையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.