சிகரம் சஞ்சிகையின் ஜூன் ( 2022) மாதத்தின் இரண்டாம் இதழாக “சிகரம் தொட்ட ஆளுமை அறிமுகம்” எனும் தலைப்பில் புரவலர் சிறப்பிதழாக புரவரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன் நிகழ்வுக்கு சிகரம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஹகீமா நசீர் புரவலர் ஹாசிம் உமரிடம் வழங்கி வைப்பதையும் அருகில் கவிஞர் மேமன் கவியும் படத்தில் காணலாம்.