நாடளாவிய ரீதியில் பட்டாசு சத்தம்

0
329

இன்றை ஆரர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு அங்கு குடிகொண்டதையடுத்து நாடளாவிய ரீதியில் பல பாகங்களிலும் மக்கள் மகிழ்ச்சியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here