கடந்த 24 ஆம் திகதி அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்ற பிரபல தொழிலதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் இருந்த தம்மிக பெரேரா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்
பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா பதவியேற்றார்.