இலங்கைசெய்திகள் VIP வாயில் மறு அறிவித்தல் வரை பூட்டு By admin - July 12, 2022 0 310 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை பிரமுகர் நுழைவாயில் கடமைகளிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவிப்பு