“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன – PMD