புதுடெல்லியில் , தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு

0
300
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இயங்கும் டொக்டர் கலாம் பவுண்டேசன், தரமான   கல்விக்கான ஆசிய அமைப்பு ஆகியவை இணைந்து நடாத்திய தரமான கல்விக்கான சர்வதேச மாநாடு இம்மாதம் 26 ம் திகதி முதல் 30ம் திகதி வரை புதுடெல்லியில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ அருணாச்சலம் அரவிந்தகுமார் அவர்கள்,  மற்றும் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பிரபல கல்லூரிகளின் அதிபர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் கல்வி தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ் சதீஸ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here