இன்றைய ராசி பலன் – ஜூலை 24,2022

0
545

மேஷம்: அசுவினி: உங்கள் செயல் திறனால் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
பரணி: குடும்பத்துடன் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பண வரவு உண்டாகும். இனிய நாள்.
கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபம் தரும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவர்.
ரோகிணி: குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். செலவு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: சிந்தித்து செயல்பட்டால் செலவு குறையும். எண்ணம் நிறைவேறும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னை ஒன்று விசுவரூபம் எடுக்கும். நண்பர்கள் உதவுவர்.
திருவாதிரை: திட்டமிட்ட செயலிலும் செலவுகள் அதிகரிக்கும். சங்கடங்கள் தோன்றும்.
புனர்பூசம் 1, 2, 3: பயணத்தில் சங்கடம் தோன்றும். வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.

கடகம் : புனர்பூசம் 4: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவால் நிதிநிலை உயரும்.
பூசம்: நீண்ட நாளாக இருந்த பிரச்சினை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும்.
ஆயில்யம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

கடகம் : புனர்பூசம் 4: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவால் நிதிநிலை உயரும்.
பூசம்: நீண்ட நாளாக இருந்த பிரச்சினை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும்.
ஆயில்யம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: குடும்ப நலனில் கவனம் செலுத்துவீர்கள். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
சித்திரை 1, 2: பணவரவில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

துலாம் : சித்திரை 3, 4: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயலில் கவனம் தேவை. அமைதி காப்பது நல்லது.
சுவாதி: வெளியூர் பயணங்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள். செயல்களில் குழப்பம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம். விழிப்புணர்வு தேவை.

விருச்சிகம் : விசாகம் 4: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம்: குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கேட்டை: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வசூலாகும்.

தனுசு : மூலம்: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம்: பூர்வீகச் சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள்.
உத்திராடம் 1: தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எண்ணம் நிறைவேறும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
திருவோணம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு அவசியம்.
அவிட்டம் 1, 2: எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4: எதிர்பாராத பயணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர்.
சதயம்: தடைபட்டிருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். ஆதாயமான நாள்.
பூரட்டாதி 1, 2, 3: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருவாயில் இருந்த தடை விலகும்

மீனம் : பூரட்டாதி 4: துணிச்சலுடன் ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
உத்திரட்டாதி: குலதெய்வத்தை வழிபடுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி: உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். சொத்து வாங்கும் முயற்சி செய்வீ்ர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here