கொழும்புக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது Chongqing Airlines

0
102
சீனாவின் Chongqing மாகாணத்தை தளமாக கொண்டு இயங்கும் Chongqing Airlines தனது இலங்கை்கான சேவையை கொரோனாவிற்கு பின் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதன் முதலாவது விமானம் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. நீர்தாகை கொண்டு விமானம் வரவேற்கப்பட்டதுடன் பயணிகளை கண்டிய நடணம் அடங்களாக இலங்கையின் அதி சிறந்த டீ பொதிகள் வழங்கியும் வரவேற்கப்பட்டனர்.
Sri Lanka Tourism, sri lanka tea board போன்றவை இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here