“அரகலய” ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்

0
207

மக்கள் போராட்ட முன்னணி” யின் (அரகல) ஜனாதிபதி வேட்பாளராக, சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தரணி நுவன் போபகே, பொது மக்களின் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக, “மக்கள் போராட்ட முன்னணி” யின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here