இ. தொ.கா. வின் பிரதான அமைப்பாளர் சஜித்துடன் இணைந்தார்

0
212

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய மாநாடு இன்று (04) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா – ஹங்குராங்கெத்தையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here