சம்பளப்பேச்சுவார்த்தையின் பின்னரே ஆதரவு தொடர்பில் அறிவிப்பேன்

0
64

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

சம்பள பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை அடுத்தே, தான் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை அறிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்   தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை காணப்படுகின்றது.

இதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சம்பள நிர்ணய சபை அதிகாரிகளை எதிர்வரும் 12ம் திகதி சந்தித்து இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை அடிப்படையாக வைத்தே தனது நிலைப்பாட்டை  அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here