தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் ஜனாதிபதி அணியுடன் இணைந்தார்

0
315

தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினரும்  ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, எம்.வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளார்.

 

கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த M.வேலுகுமார், தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணி  அண்மையில்  கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here