அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று (26) திங்கட்கிழமை மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக, இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16) முடிவடைந்ததும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.