எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை சந்தித்தார் சஹ்மி ஷஹீத்

0
117

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார்.

1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பிற்பாடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (30) சந்தித்தார்.

இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1500 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது இலக்கை பேருவளை நகரில் நிறைவு செயதமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here