வாக்காளர்களுக்கான அடையாள அட்டை தொடர்பில் அறிவிப்பு

0
121

ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க, வாக்காளர்கள் தங்கள் கிராம அலுவலர் அல்லது தோட்ட மேற்பார்வையாளர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக வாக்காளர் அடையாள அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here