7 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று முதல் வாய்ப்பு

0
203

இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் இன்று 9ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here