அனைத்து அரச பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

0
276

அனைத்து அரச பாடசாலைகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here