Breaking news- பால்மா விலைகளில் மாற்றம்

0
152

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ‘மில்கோ’ பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக, ‘மில்கோ நிறுவனம்’ தெரிவித்துள்ளது.
இதன்படி, 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.

அத்துடன், 400 கிறாம் பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதா கவும், அதன்படி அதன் புதிய விலை 1,050 ரூபா எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here