அட்டன்- செனன் பகுதியில் விபத்து

0
459

அட்டன்- கண்டி வீதியில் பஸ்- மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை அட்டன் – கண்டி வீதியில் செனன் – உட்லண்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வளைவான பகுதியில் மோட்டார் சைக்கிள் தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here