பிற்பகல் 02 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம்

0
76

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கொழும்பு – 60%
கம்பஹா – 62%
களுத்துறை – 60%
நுவரெலியா -70%
ஹம்பாந்தோட்டை – 60%
இரத்தினபுரி -60 %
மன்னார்-60%
காலி -61%
மாத்தறை – 64%
பதுளை -59 %
மொனராகலை – 65%
அம்பாறை 60%
புத்தளம் – 57%
அனுராதபுரம் -70 %
திருகோணமலை -55 %
கேகாலை – 60%
யாழ்ப்பாணம் – 49%
மாத்தளை – 68%
கண்டி – 65%
முல்லைத்தீவு -57%
வவுனியா – 62%
மட்டக்களப்பு – 35 %
பொலன்னறுவை – 65%
கிளிநொச்சி – 56%
குருநாகல் – 60%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here