Breaking- ஊரடங்கு நிலைமை தளர்த்தப்பட்டது

0
230

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு  தளர்த்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று 21ஆம் திகதி முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு பின்னர் நண்பகல் 12 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அநிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here