அநுரவின் வெற்றிடத்துக்கு நிபுன

0
79

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here