பிரதமரின் பிரத்தியேகச் செயலாளராக ஹஸனா

0
24

பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரியவின் பிரத்தியேகச் செயலாளராக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ‘சட்ட முதுமாணி” ஹஸனா ஸேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

களனிப் பல்கலைக் கழக ‘சட்ட முதுமாணி’ பட்டதாரியான இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி ஸேகு இஸ்ஸதீனின் புதல்வியாவார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here