உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
150

இவ் வருடம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தீர்மானம் அநீதியை ஏற்படுத்தியதாக கருதும் எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கான சாத்தியம் உள்ளது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here