கொழும்பு – மஹாவெவ நகரில் தீக்கிரையான வியாபார நிலையம்

0
61
fire Accident - Colombo Road

கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ நகரிலுள்ள பிரதான கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

நேற்று (23) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கொழும்பு பிரதான வீதியின் மஹாவௌ சலவத்தை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here