Uncategorized Breaking news-தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு By News In Lanka - October 30, 2024 0 200 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber தீபாவளியை முன்னிட்டு ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலை களுக்கு நவம்பர் மாதம் 1 ஆம் விஷேட விடுமுறை வழங்கப்பட்டுளதாக குறித்த மாகாண பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான பாடசாலை நவம்பர் 9ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.