1456 பேருக்கு பயிற்சி நியமனங்கள்

0
96

புதிய வைத்தியர்கள்1456 பேருக்கு பயிற்சி நியமனங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தலைமையில் இந்த பயிற்சி திட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த பயிற்சி மருத்துவர்கள் 62 வைத்தியசாலைகளில் நாளை பணிக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அவர்களில் அரச பல்கலைக்கழ கங்களின் உள்ளுர் மருத்துவ பீடங்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் இலங்கை மருத்துவ பேரவை ஆகியவற்றின் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டு பட்டதாரிகளும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here