தேர்தல் முடிவுகளின் படி,பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட, சமந்த வித்தியாரத்ன – 208,247, கிட்ணன் செல்வராஜ் – 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார – 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார – 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.